நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியினரின் மகன் அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமணம் இன்று விடியற்காலை ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவில் வீட்டில் மிக எளிமையாக முறையில் திருமணம் நடைபெற்றது.
தனது நீண்ட நாள் காதலியான ஸைனப் ரவ்ட்ஜிக்கும் அகில் அக்கினேனி-க்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இரு வீட்டாராது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.திருமணம் பிரமாண்டமாக செய்துக் கொள்ளாமல், மிக எளிமையான முறையிலேயே நடைபெற்றது.திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.ஜுன் 8ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூரனா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.