பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த ரோஷினி ஹரிப்ரியனை இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி கரம்பிடித்துள்ளார். - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிக எளிமையாக நடைபெற்றது. - படம் - இன்ஸ்டாகிராம்பொம்மை நாயகி, பெருசு, கையும் களவும், தண்டட்டி, பிகினிங், ஐரா உள்ளிட்ட
படங்களுக்கு இசையமைத்துள்ளார் சுந்தர மூர்த்தி. - படம் - இன்ஸ்டாகிராம்கருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரோஷினி ஹரிப்ரியன். - படம் - இன்ஸ்டாகிராம்
Advertisement
கருடன், தலைவன் தலைவி, மெட்ராஸ் மேட்னி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ரோஷினி ஹரிப்ரியன். - படம் - இன்ஸ்டாகிராம்ரோஷினி ஹரிப்ரியன் திருமண க்ளிக்ஸ். - படம் - இன்ஸ்டாகிராம்ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த ரோஷினி ஹரிப்ரியன். - படம் - இன்ஸ்டாகிராம்
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்தி வருகின்றனர். - படம் - இன்ஸ்டாகிராம்திருமண புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ரோஷினி ஹரிப்ரியன். - படம் - இன்ஸ்டாகிராம்