குல்தீப் யாதவ் திருமண ஆல்பம்

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. - படம் - இன்ஸ்டாகிராம்
நீண்ட நாள் தோழியை கரம்பிடித்த குல்தீப் யாதவ் - படம் - இன்ஸ்டாகிராம்
திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். - படம் - இன்ஸ்டாகிராம்