முகப்பு
விஐபி திருமணம்

நடிகை ஜனனி ஐயர் திருமண ஆல்பம்

Updated On : 30 மார்ச் 2026, 8:36 pm IST
அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை ஜனனி தனது நீண்ட நாள் காதலரான விமானி சாய் ரோஷன் ஷாமை இன்று திருமணம் செய்து கொண்டார்.
பகிர்:
தனது நீண்ட நாள் காதலரான சாய் ரோஷன் ஷாமை தனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட ஜனனி ஐயர்.
ஜனனி தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் சாய் ரோஷன் ஷாம் என்பவரை நடிகை ஜனனி பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தார்.

Advertisement

திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜனனி தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
நடிப்பை கடந்து, பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பலரிடம் அறிமுகமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.