முகப்பு
விளையாட்டு

சென்னையின் எஃப்சி சாம்பியன்

ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரில் 2வது முறையாக சென்னையின் எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், முதல் அணியாக இரண்டாவது முறையாக சென்னை எஃப்சி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு சென்னை அணி முதல்முறையாக சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.