முகப்பு
விளையாட்டு

இறுதிச் சுற்றில் சென்னை அணி

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்க்கு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி மளமளவென விக்கெட்டை இழந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →