முகப்பு
விளையாட்டு

600-வது டெஸ்ட் விக்கெட்: சாதனை நாயகனின் மைல்கல் தருணம்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார் ஆண்டர்சன்.
பகிர்:
ஆண்டர்சனின் 600-வது விக்கெட்டாக வீழ்ந்த பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி..
600-வது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆண்டர்சன்..
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர்..
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708) மற்றும் அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.