முகப்பு
விளையாட்டு

கரோனாவுக்கு முன் பதறவைத்த தில்லி வன்முறை

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
வடகிழக்கு தில்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்கள் மற்றும் எதிரானவர்கள் இடையே நடைபெற்ற மோதல்..
பகிர்:
வன்முறை நிகழும் பகுதியில் வன்முறையாளர்கள் மற்றும் காவலர்கள்.
வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியின் யமுனா விஹார் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள்..
வன்முறையில் நாசமாகிய கார்கள்..
வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹார் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள்..
ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் 18 வயதுக்குக் குறைந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்..
வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹார் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள்..
படம் சொல்லும் கதை..
கைகளில் ஆயுதங்களுடன் வன்முறையாளர்கள்.. வன்முறைப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு பல்வேறு ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர்..
படம் சொல்லும் கதை.
வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியின் பிரிஜ் புரி பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள்..
படம் சொல்லும் கதை..
முழு கட்டுரையைப் படிக்க →