41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி முன்னேறி உள்ளது.இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.கடந்த 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது..
Advertisement
Advertisement
ரியோ ஒலிம்பிக்கில் பெல்ஜியம் அணியிடம் காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்திய சார்பில் தில்பிரீத் சிங், ஹர்திக் சிங் மற்றும் குர்ஜந்த் சிங் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.பிரிட்டனை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.