டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி வென்று சாதனை படைப்பு.
விளையாட்டு
உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற நிஷாத் குமார் - புகைப்படங்கள்
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் நிஷாத் குமார் வெள்ளி வென்று சாதனை படைப்பு.
DIN
இந்திய வீரரான நிஷாத் குமார் 2.06 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.உயரம் தாண்டும் வீரர் நிஷாத் குமார்.நிஷாத் குமார் வெள்ளி வென்றதால், அவருக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.