விளையாட்டு

எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதைக் காண்பித்த அஸ்வின் - புகைப்படங்கள்

DIN
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக 45 போட்டிகளில் 106 விக்கெட்டுகளையும், 1014 ரன்களை எடுத்துள்ளார் அஸ்வின்.
டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் மற்றும் சதத்தை மூன்றாவது முறையாக எடுத்துச் சாதித்துள்ள அஸ்வின்.
பேட்டிங்குக்கு கடினமான ஆடுகளம் எனப் பலர் விமரிசித்து வந்த நிலையில் சதமடித்து அசத்தியுள்ளார் அஸ்வின்.
இன்றைய ஆட்டத்தில் அஸ்வினுக்கு கேப்டன் விராட் கோலியுடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைந்தது.
களத்தில் கோலி மற்றும் அஸ்வின்
அஸ்வின் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் சதம் அடித்த இரண்டாவது தமிழக வீரர் அஸ்வின்.
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் அஸ்வின்.
பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிடும் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT