பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. 
விளையாட்டு

உலக சாம்பியனான ஆர்ஜென்டீனா - புகைப்படங்கள்

கேப்டன் மெஸ்சியின் உலக கோப்பை கனவு நனவானது. பரபரப்பான பைனலில் அசத்திய ஆர்ஜென்டீனா அணி, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிரான்ஸ் தரப்பில் எம்பாப்வேயின் 'ஹாட்ரிக்' கோல் வீணானது.

DIN
வெற்றி வாகை சூடிய ஆர்ஜென்டீனா அணி.
4-2 என பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னிலை பெற்ற ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற்றது.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம் 'கோல்டன் பூட்' விருதையும் தட்டிச் சென்ற பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே.
ஆர்ஜென்டீனாவின் 21 வயதான என்சோ பெர்னாண்டஸ்க்கு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
உலகக்கோப்பையை முத்தமிடும் மெஸ்ஸி.
பிஃபா கால்பந்து உலகக் கோப்பையுடன் தலைமைப் பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி.
வெற்றி வாகை சூடிய ஆர்ஜென்டீனா அணி.
ஆர்ஜென்டீனா அணிக்கு 3வது முறையாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த லயோனல் ஸ்கலோனி.
கத்தாரில் கோப்பையுடன் கொண்டாடிய அர்ஜென்டினா அணி.
பேட்டியின் போது கண்கலங்கிய ஆர்ஜென்டீனா அணித் தலைமைப் பயிற்சியாளர் லயனல் ஸ்கலோனி.
உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா வென்றதையடுத்து பியூனஸ் அயர்ஸ் வீதிகளில் ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்.
நிறைவு விழாவில் அரங்கை அதிரவைத்த நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹின் நடனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT