முகப்பு
விளையாட்டு

என்றும் சைமண்ட்ஸ் -  இந்திய ரசிகர்களின் நீங்கா நினைவுகளில்..

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்.

Updated On : 15 மே, 2022 at 12:31 PM
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் - ஆக்ரோஷமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி ரசிகர்களுக்கு நினைவில் வருவது பின்னிய தலைமுடி மற்றும் உதட்டிலுள்ள க்ரீம்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:30 PM
ஆல்-ரௌண்டர் என்ற சொல்லுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் அசத்தியவர் சைமண்ட்ஸ்.
பந்தைப் பிடித்து குறிவைத்து ஸ்டம்புகளைத் தகர்ப்பது அவரது தனித்துவமான நினைவில் நிற்கக்கூடிய பீல்டிங்!

Advertisement

ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக் கோப்பை வென்றதற்கு முக்கிய வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டம் ஒன்றில் சதமடித்த மகிழ்ச்சியில் சைமண்ட்ஸ்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக சைமண்ட்ஸ் விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸுடனான போட்டியொன்றில் ..
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது ஆதரவற்றோர் குழந்தைகளுடனான நிகழ்ச்சி ஒன்றில் சைமண்ட்ஸ்.
நிகழ்ச்சிக்கு வரவேற்கப்பட்டபோது..
ஒரு ஆட்டத்துக்காக புவனேஷ்வர் சென்றிருந்தபோது, அங்கு விடுதியில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.
ஐபிஎல் 2010-இல் ஆட்டநாயகன் விருதுக்கான கோப்பையுடன்..
ஐபிஎல் கிரிக்கெட்டில் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.