சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 போட்டியின் போது பாகிஸ்தான் அணி (பச்சை) உடன் மோதிய மலேசிய அணி வீரர்கள்.
போட்டியின் போது பாகிஸ்தான் மற்றும் மலேசிய அணி வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதினர்.இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொண்டன.போட்டியில் மலேசியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் மலேசியா அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது.போட்டியின் இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் மலேசியா அணி வெற்றி பெற்றது.