தமிழ் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ். 
விளையாட்டு

சார்லஸ் எண்டர்பிரைசஸ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

சென்னையில் சார்லஸ் எண்டர்பிரைசஸ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் கலையரசன், குரு சோமசுந்தரம், நடிகை ஊர்வசி, இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன், வசனகர்த்தா ஆனந்த் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DIN
சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ்.
குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அஜித் ஜாய் தயாரித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தற்போது தமிழில் வெளியாகிறது.
அஜித் ஜோய் தயாரித்துள்ள இப்படமானது காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கலையரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT