சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் சந்து. 
விளையாட்டு

பதக்கப் பட்டியலில் அசத்தும் இந்தியா - புகைப்படங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 9வது நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 24 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது.

DIN
சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. இதில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர் கொண்ட மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது.
ஆண்கள் குழு வில்வித்தை போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்கள் அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமதன் ஜவ்கர் மற்றும் ஓஜாஸ் பிரவீன் தியோதலே ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஏற்றப்பட்ட இந்திய கொடி.
தங்கப் பதக்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர்களான அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமதன் ஜவ்கர் மற்றும் ஓஜாஸ் பிரவீன் தியோதலே ஆகியோர்.
கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அபய் சிங் மற்றும் அனஹத் சிங் ஆகியோர்.
வில்வித்தை மகளிர் அணியில் தங்கம் வென்ற ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர்.
வில்வித்தை மகளிர் அணியில் தங்கம் வென்ற ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர் ஆகியோர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற மகளிர் அணியைச் சேர்ந்த இந்தியாவின் பர்னீத் கவுர்.
ஆடவர் குழு வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர்கள் அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமதன் ஜவ்கர் மற்றும் ஓஜாஸ் பிரவீன் தியோதலே.
கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் வெள்ளிப் பதக்கம் வென்ற அபய் சிங் மற்றும் அனஹத் சிங்.
ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் குமார் உடன் தங்கப் பதக்கம் வென்ற முகமது அனஸ், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

மறுவெளியீடாகும் ரன்!

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

SCROLL FOR NEXT