19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தரவரிசைப்படி இந்தியா முன்னிலையில் இருந்ததால் இந்தியா தங்கம் வென்றது.
தங்கம் வென்ற இந்திய அணி.வெற்றியைக் கொண்டாடிய இந்திய வீரர்கள்.தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியானது ரத்து செய்யப்பட்டு, இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு.ஆப்கானிஸ்தானை விட இந்தியா தரவரிசையில் முன்னிலை இருந்ததால் தரவரிசநிலையின் அடிப்படையில், இந்தியா வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள்.ஆப்கான் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 18.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.