இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் 2023 போட்டியின் போது அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா.
பாகிஸ்தானின் இஃப்திகார் அகமதுவின் விக்கெட்டை இழப்பை கொண்டாடிய இந்தியாவின் குல்தீப் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல்.இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023 போட்டியின் போது பந்தை விளாசும் ரோஹித் சர்மா.உலகக் கோப்பை 2023 போட்டியில் இந்தியாவின் குல்தீப் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர்.ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் 2023 போட்டியின் போது பாகிஸ்தானின் ஷதாப் கானின் இழப்பை கொண்டாடிய இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி.ரோஹித் சர்மா.பந்தை விளாசும் ஷுப்மன் கில்.பந்தை விளாசும் ரோஹித் சர்மா.பந்தை விளாசும் ரோஹித் சர்மா.பந்தை வெளுத்து கட்டும் ரோகித் சர்மா.அசத்தும் ரோஹித் சர்மா.பந்தை விளாசும் ஸ்ரேயாஸ் ஐயர்.இஃப்திகார் அகமதுவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள்.கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.உற்சாககத்தில் இந்திய ரசிகர்கள்.நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு வெளியே உற்சாககத்தில் தேசிய கொடியுடன் இந்திய ரசிகர்கள்.உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிறகு மகிழ்ச்சியில் ரசிகர்கள்.