உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அனுயா பிரசாத். ANI
விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் - புகைப்படங்கள்

DIN
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணியில், இந்தியாவின் அபினவ் தேஷ்வால், சுபம் வசிஷ் மற்றும் சேத்தன் சப்கல் ஆகியார் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபினவ் தேஷ்வால்.
ஹனோவரில் நடைபெற்ற உலக காது கேளாதோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுபம் வசிஷ்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT