துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 - குரூப் ஏ போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ANI
விளையாட்டு

இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

DIN
ஹார்திக் பாண்டியா, விராட் கோலி, ஷுப்மன் கில், அக்சர் படேல் மற்றும் அணி வீரர்கள் பாகிஸ்தானின் பாபர் அசாமின் ஆட்டமிழப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முடிவில் சதம் அடித்த இந்திய அணியின் வீரரான விராட் கோலி உடன் தனது அணி வீரர் அக்‌ஷர் படேல்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ​​பாகிஸ்தானின் சல்மான் அகாவின் கேட்சை பிடித்த பிறகு, மகிழ்ச்சியுடன் செல்லும் இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி.
இமாம் உல் ஹக் ரன் அவுட் செய்த இந்திய வீரரான அக்‌ஷர் படேல்.
பந்துவீசும் குல்தீப் யாதவ்.
அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில்.
ஷாகின் ஷா அஃப்ரிடியிடம் ஆட்டமிழந்த பிறகு பெவிலியன் திரும்பும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் ரசிகர்.
தனது உடலில் இந்திய கொடியின் வண்ணங்களை வரைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT