முகப்பு
விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - புகைப்படங்கள்

Updated On : 6 ஜூலை 2025, 11:35 pm IST
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணியின் அபார வெற்றியை கொண்டாடும் இந்திய கேப்டன் ஷுப்மன் கில். - Scott Heppell
பகிர்:
அசத்தல் வெற்றியை கொண்டாடும் ஆகாஷ் தீப். - Scott Heppell
வெற்றியை கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். - Scott Heppell
ஆலி போப்பின் ஆட்டமிழப்பை கொண்டாடும் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் தீப். - Scott Heppell

Advertisement

Advertisement

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் ஷுப்மன் கில். - Scott Heppell
வாழ்த்து மழையில் நனையும் இந்திய கேப்டன் ஷுப்மன் கில். - Scott Heppell
வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. - Scott Heppell
இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய நிலையில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். - Scott Heppell

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments