லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் கொண்டாடிய தென்னாப்பிரிக்க வீரர்கள்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.282 ரன்கள் என்ற இலக்கை நான்காவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக விரட்டி சாதனை படைத்து பட்டத்தையும் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி.சாதனை படைத்துள்ளது தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.207 பந்துகளில் 136 ரன்களை குவித்த மார்க்ரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 5 விக்கெட்களை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்கா அணி.