துபையில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியினர். ANI
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் தொடரில் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி கிரிக்கெட் தொடரில் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா.டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில்.கூப்பர் ஆட்டமிழந்ததை கொண்டாடிய முகமது ஷமி.கேட்ச் பிடித்த சுப்மன் கில்.விராட் கோலி.டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய வருண் சக்ரவர்த்தி மற்றும் அணி வீரர்கள்.அதிரடியாக விளையாடும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.ஜோஷ் இங்லிஷ் ஆட்டமிழந்ததை கொண்டாடிய ரவீந்திர ஜடேஜா.பந்தை அடிக்க முயலும் மார்னஸ் லபுஷேன்.நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.வெளியேறும் சுப்மன் கில்.