கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் திருவிழா கண் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. Bikas Das
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான தொடக்க போட்டிக்கு முன் பாட்டு பாடி அசத்திய பாடகி ஸ்ரேயா கோஷல்.பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் விராட் கோலி.பாட்டு, நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஐபிஎல் திருவிழா.பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடிய, நடிகை திஷா பதானி தலைமையிலான நடனக் குழுவினர் உடன் ராப் பாடகர் கரண் அவுஜ்லா.18வது ஐபிஎல் கிரிக்கெட்டை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர்.18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 25-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறும்.நடிகை திஷா பதானி தலைமையிலான நடனக் குழுவினர்.