தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினரை தனது இல்லத்துக்கு அழைத்து வாழ்த்திய பிரதமர் மோடி.
கோப்பையை பிரதமரிடம் கொடுத்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் அணியினர்.உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் உடன் பிரதமர் மோடி.பிரதமர் மோடி உடன் மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணியினர்.மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணியினர், பிரதமர் மோடியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.உலக கோப்பையை வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணியினர் உடன் பிரதமர் மோடி.