மருத்துவம்

ஆண் மலட்டுத் தன்மையை நீக்கும் மூலிகைகள்

வேப்பிலை, அத்தியிலை, அருகம்புல், அரச இலை, மாவிலை, முருங்கை, ஒதழ் தாமரை, அழுக்கரா, நெல்லி, நீர் முள்ளி, பூனைக்காலி விதை உள்ளிட்டவற்றை பொடி செய்து சம அளவில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இவ

தினமணி

வேப்பிலை, அத்தியிலை, அருகம்புல், அரச இலை, மாவிலை, முருங்கை, ஒதழ் தாமரை, அழுக்கரா, நெல்லி, நீர் முள்ளி, பூனைக்காலி விதை உள்ளிட்டவற்றை பொடி செய்து சம அளவில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

பின் இவற்றிலிருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து அரை டம்ளர் தண்ணீல் கலந்து உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக தினம் காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். ஆண்மைக் குறைவைப் போக்க இவை உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் கொலை!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட போஸ்டர்!

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் மயமா?

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

SCROLL FOR NEXT