மருத்துவம்

ஆரோக்கியம் காக்கும் அக்குபஞ்சர்

உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி சீராக்க வல்லது அக்குபஞ்சர். நமது உடல் முழுவதும் பிராண சக்தி ஒட்டம் காணப்படுகிறது. அதன் ஓட்டத்தில் ஏற்படும் எந்தத் தடையும் உடலுக்கும் மனத்திற்கும்

டாக்டர் ஏ.டபிள்யு

உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி சீராக்க வல்லது அக்குபஞ்சர். நமது உடல் முழுவதும் பிராண சக்தி ஒட்டம் காணப்படுகிறது. அதன் ஓட்டத்தில் ஏற்படும் எந்தத் தடையும் உடலுக்கும் மனத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடும்.

அண்மைக் காலமாக மாற்று மருத்துவ முறைகளில் அக்குபஞ்சர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. "கன்ஜெக்டிவிட்டி' எனும் கண் சிவப்பாகி வீங்குதல், கிட்டப்பார்வை, கண் புரை, பல் வலி, சில நரம்பு மண்டலக் கோளாறுகள், தசை இறுக்கம், இறுகிப் போன மூட்டுகள், டென்னிஸ் வளைவு, தண்டுவட நரம்புகளில் அழுத்தம் எலும்புத் தேய்மானம் போன்றவற்றுக்கு அக்குபஞ்சர் நல்ல பலனைத்

தருகிறது. சாதாரண ஜுரம், சளி, தொற்றுகள், ஃபுளு போன்ற வைரஸ் காய்ச்சல் போன்றவற்றுக்கும் மன அழுத்தம், பரபரப்பு, மன உளைச்சல் போன்றவற்றுக்கும் நிவாரணம் தருவதாக உள்ளது.

வருமுன் காக்கும் மருத்துவமாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT