சிறுநீரகத்தில் கற்கள்.. பிரச்னைகள் என்னென்ன?
சிறுநீரகக் கற்கள் பாதிப்பு உடையோருக்கு, சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படும்.
சிறுநீரகக் கற்கள் பாதிப்பு உடையோருக்கு, சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படும்.
வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலி, காய்ச்சல் ஆகியவை இருக்கும்.
கீழ் சிறுநீர்ப் பாதையை நோய்த் தொற்று பாதிக்கும் போது அடிக்கடி சிறுநீர் அவசரமாக கழிக்கும் உணர்வு ஏற்படும்.
Advertisement
அப்போது எரிச்சல், அடிவயிற்றில் வலி தோன்றும்.
இந்த அறிகுறிகள் மூலம் சிறுநீரக் கல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
சிறுநீரகக் கற்கள் பாதை அடைப்பை ஏற்படுத்தும்போது சிறுநீரக நீர் வீக்கம் உண்டாகி வயிற்றில் கட்டியாக உணரக்கூடும்.
அறிகுறி காட்டாத, நாள்பட்ட சிறுநீரகக் கற்கள் இருந்தால் அல்லது தனியொரு சிறுநீரகத்தில் அடைப்பு உண்டாகும்போது சிறுநீரின்மை தோன்றும்.