முகப்பு
செய்திகள்

பல் நலம் காப்போம்!

பல் தேய்க்கும் பொழுது பல் ஈறுகளுக்கு நடுவே மேல் இருந்து கீழாகவும், கீழே இருந்து

செய்திகள்

பல் நலம் காப்போம்!

பல் தேய்க்கும் பொழுது பல் ஈறுகளுக்கு நடுவே மேல் இருந்து கீழாகவும், கீழே இருந்து

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:12 AM
பகிர்:

பல் தேய்க்கும் பொழுது பல் ஈறுகளுக்கு நடுவே மேல் இருந்து கீழாகவும், கீழே இருந்து மேலாகவும் பிரஷை தேயுங்கள். குறுக்கும் - நெடுக்குமாக தேய்க்கக் கூடாது. "ஸ்பிரிங்' வடிவம் போல தேய்ப்பது இன்னும் நல்லது. அதே போன்று பல் துலக்குவதில் கரடுமுரடாக தேய்க்காமல் பூவை கையாளுவது மாதிரி மென்மையாக செயல் படுங்கள்.

பல் தேய்க்கும் நேரம் 3 நிமிடங்களுக்கு குறைவில்லாமல் இருக்கலாம். 5 நிமிடத்திற்கு அதிகமாக இருந்தால் ஈறுகளில்  பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் கிருமிகள் அகலுவதோடு பற்களும் பளிச்சிடும்.

- எச். சீதாலட்சுமி

முழு கட்டுரையைப் படிக்க →