செய்திகள்

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்?

சண்முகம்

வயிறு உப்புசம், வாயுத்  தொல்லை, அஜீரணக்கோளாறு நீங்க தினமும் வேப்பம் பூ ரசம்  அருந்தி வரலாம்.

இஞ்சிச்சாறு, இஞ்சி ரசம் என உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ள அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.

தினமும் அருகம்புல் சாறு  அருந்தி வர மலச்சிக்கல் சரியாகும். இளம் சூடான பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வர நினைவாற்றல்  கூடும். 

காலை உணவுக்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்களை வெளியேற்றும்.

விரலி மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி, 1 கைப்பிடி வேப்பிலையை, 1 சொட்டு யூகலிப்டஸ் தைலம்,  1 லிட்டர்  தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஆவி பிடித்தால் ஜலதோஷம்  குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT