செய்திகள்

ஆரோக்கியம் தரக் கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்ய இதோ ஒரு வழி!

கோவை பாலா

காய் : கோவக்காய்  + கொப்பரைத் தேங்காய் 

சத்துக்கள்

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு : கோவைக்காய் (15), கொப்பரைத் தேங்காய் பொடியாக நறுக்கியது (150 கிராம்) இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்து விட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும். தினந்தோறும் சிறிதளவு பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக் கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஏதாவது ஒரு வேளை கொய்யா இழையை தேனீராக செய்து குடித்து வரவும்

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT