செய்திகள்

உங்கள் கை, கால்களில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறதா? இதோ எளிய தீர்வு!

கோவை பாலா

அறிகுறிகள் : சிறுநீரக மண்டலத்தின் உள்ள பிரச்சனையின்  பாதிப்பால் நரம்புக்கு வேண்டிய சூழ்நிலையில் பலவீனமடைந்து அதனால் உண்டாகும் கை, கால் நடுக்கம் நீங்க. 

மண்டலம் - சிறுநீரக மண்டலம் 

காய் - கத்தரிக்காய்

பஞ்சபூதம் - நிலம்

மாதம் - வைகாசி

குணம் - சகிப்புத்தன்மை

ராசி / லக்கினம் - ரிஷபம்

சத்துக்கள் : வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து.

தீர்வு : கொத்தவரங்காய் (3) அதனுடன் ஒரு  கத்தரிக்காயை (வரியுள்ள நாட்டு காய்)  எடுத்துக் கொண்டு, 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப்போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் தக்காளி (1), மிளகு(4), கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டி காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வந்தால் நரம்பு பாதிப்பினால் உண்டாகும் கை, கால் நடுக்கம் நீங்கும். தேவைப்படுமெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT