செய்திகள்

எப்பவும் இளமையா இருக்கணுமா? இதையெல்லாம் செய்யாதீங்க (விடியோ)

நீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையா இருக்கா? ஒரு நிமிஷம் செலவு செஞ்சி இந்த விடியோவை பாருங்க

உமா ஷக்தி.


     
நீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையா இருக்கா? ஒரு நிமிஷம் செலவு செஞ்சி இந்த விடியோவை பாருங்க...

'உங்களுக்கு 36 வயசா? காலேஜ் ஸ்டூடெண்ட் மாதிரி இருக்கீங்க?’ என்று யாராவது சொன்னால் மனம் சந்தோஷத்தில் சிறகடித்துப் பறக்கும். 'ஏன் டல்லா இருக்கீங்க, ஏதாவது பிரச்னையா?’ என்றால், அந்த நாளே நம்மை சோர்வாக்கிவிடும். ஒருவரின் ஆரோக்கியமானத் தோற்றம்தான் செய்யும் வேலையைச் சுறுசுறுப்பாக்கி, வாழ்க்கையிலும் வெற்றிப் படிகளை எட்டச் செய்யும்.

'எந்த வயதிலும் இளமையோடு இருக்க உணவு, உடற்பயிற்சி, தெளிந்த மனம் இந்த மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அழகும், இளமையும் ஆர்ப்பரிக்கும்'' என்கிறார்கள் நிபுணர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT