உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (26.11.2016) கிராம்பு

கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்தால்  தொண்டைப்புண் ஆறும்.

கோவை பாலா


கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்தால்  தொண்டைப்புண் ஆறும்.

கிராம்பை நீர் சேர்த்து மை போல் அரைத்து நெற்றியிலும் , மூக்கிலும் பற்றுப்போட்டால் தலைபாரம், மூக்கு அடைப்பு போன்றவை குணமாகும்.

கிராம்புப் பொடியை ( அரை ஸ்பூன் ), இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு ஒரு மணிக்கு ஒருமுறை 30 மில்லி அளவுக்குக் குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். வயிற்றுப் போக்கும் குணமாகும்.

கிராம்பு, மஞ்சள், சாம்பிராணி - மூன்றையும் சம அளவு பொடி சேய்து, நெருப்பில் போட்டு புகையை முகர்ந்தால்  தலைவலி, தலைபாரம் தீரும்.
கிராம்பு ( 5 ) , சீரகம் ( 2 ஸ்பூன் )- இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் பித்தத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT