உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை தண்டுக் கீரை

தண்டுக் கீரையுடன் வெந்தயம், சீரகம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால்

தினமணி

தண்டுக் கீரையுடன் வெந்தயம், சீரகம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் மூல நோய்கள் குணமாகும்.

தண்டுக்கீரையுடன் சிறுபருப்பு, பூண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் தீரும்.

சிவப்பு நிற தண்டுக் கீரைக்கு விசேஷ குணம் உண்டு.இந்தக் கீரைத் தண்டுடன், துத்தி இலையைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் வெட்டைச் சூடு, வெள்ளைப்படுதல் குணமாகும்.

தண்டுக் கீரையுடன் மிளகு ,மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.

தண்டுக் கீரையுடன்  உளுந்து, மஞ்சள் இரண்டையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் நரம்புக்கோளாறுகள் சரியாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT