உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (18.1.2017) முருங்கைக் கீரை

முருங்கைக் கீரைச் சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக்கொண்டால் இருமல் உடனே நிற்கும்

தினமணி

முருங்கைக் கீரைச் சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக்கொண்டால் இருமல் உடனே நிற்கும்.

முருங்கை இலைச் சாற்றில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேன் கலந்து, முகத்தில் தடவி வந்தால் பருக்களும், கரும்புள்ளிகளும் மறையும்.

முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும். பொடுகும் வராது.

முருங்கைக் கீரையை நீர் சேர்க்காமல் அவித்து கண்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் கண் நோய்கள்  குணமாகும்.

முருங்கைக் கீரை(ஒரு கைப்பிடி),மிளகு(10) இரண்டையும் சேர்த்து அரைத்து, தொடர்ந்து 25 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

முருங்கைக் கீரையுடன் கறுப்பு எள் சேர்த்து கஷாயம் வைத்து தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து அவித்து,தொடரந்து 21 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குணமாகும்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT