உணவே மருந்து

வாய்ப்புண்ணைக் குணமாக்க என்ன செய்யலாம்?

தினமணி

நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க நம் வீட்டிலேயே சிறந்த மருத்துவம் உள்ளது. சமையல் அறைக்குள் நாம் வைத்திருக்கும் அஞ்சரைப் பெட்டிதான் அந்த அருமருந்து. பலவித உபாதைகளிலிருந்து நம்மை விடுவிக்கக் கூடியவை அவை.

மஞ்சள் - குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்

கொத்துமல்லி விதை - பித்தத்தைக் குணப்படுத்தும்

சீரகம் - குடல் கோளாறுகளைச் சீர் செய்யும்

வெள்ளைப்பூண்டு - கொலஸ்டிராலைக் குறைக்கும்

சுக்கு - தலைவலி, மூட்டுவலியைப் போக்கும்

மிளகு - ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

வெந்தயம் - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

கிராம்பு - பல்வலியை நீக்கும்

ஓமம் - வாயுத்தொல்லையை விரட்டும்

அதிமதுரம் - இருமலைக் குணமாக்கும்

ஏலக்காய் - சிறுநீர் கோளாறுகளைப் போக்கும்

கசகசா - வாய்ப்புண்ணைக் குணமாக்கும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT