இந்தியா

2 நாள் அரசு முறை பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று ரஷ்யா செல்ல உள்ளார்.

ANI

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று ரஷ்யா செல்ல உள்ளார்.

இந்த பயணத்தின் போது பல கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தாக உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஏவுகணைகளை வாங்க ராணுவ தளவாட கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பயணத்தின் போது இரு நாட்டு உறவுகள் மேம்படும் வகையில் மேலும் பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT