குறைந்த தூரம் பயணிக்கும் விமானங்களில் சைவ உணவு மட்டும் பரிமாறப்படும் என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்குக் காரணம் என்ன? ஏர் இந்தியாவின் இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஏர் இந்திய விமானத்தின் முடிவு எடுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக உமர் அப்துல்லா தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேர பயணம் கொண்ட விமான சேவைகளில் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்க ஏர் இந்தியா முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.