உத்தரப்பிரதேச மாநிலம் புர்காஸி நகரத்தில், டியூஷன் வகுப்பில் தன்னுடன் படிக்கும் சக மாணவரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 7ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அக்சய் ஷர்மா(17) என்ற மாணவர், அனந்த் தியாகி என்ற 7ம் வகுப்பு மாணவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு, குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனந்த் தியாகியை கெது செய்த காவல்துறை, கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.