இந்தியா

நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனை: டி.ஆர்.டி.ஓ. சோதனை

எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.

IANS

எதிரிகளின் ஏவுகனைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகனையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று சோதனை நடத்தியது.

ஓடிஸாவின் பலாசூர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இன்று காலை 9.40 மணிக்கு இச்சோதனை நடைபெற்றது.

இந்தியாவிலியே தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகனை, நடுவானில் செயற்கையாக பறக்கவிடப்பட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கி அழித்தது.

ராடார்களில் பதிவுசெய்யப்ட்ட இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT