இந்தியா

ஜம்மு சாலை விபத்தில் 14 பேர் பலி; 17 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம், ராம்நகர் பகுதியில் இன்று நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

PTI

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம், ராம்நகர் பகுதியில் இன்று நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

ஏராளமானோரை ஏற்றிக் கொண்டு மிக வேகமாக வந்த சிறிய பேருந்து, சாலை வளைவில் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில், பேருந்தில் இருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

24 பேரை ஏற்றத்தக்கப் பேருந்தில் 31 பேர் ஏற்றப்பட்டிருந்தனர். அதிக வேகம் காரணமாக, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT