இந்தியா

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை இணைப்பின் வழியாக குரல்வழி அழைப்பு சேவை வழங்க, மத்திய தொலைத்தொடர்பு துறை அளித்த

PTI

புது தில்லி:  ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை இணைப்பின் வழியாக குரல்வழி அழைப்பு சேவை வழங்க, மத்திய தொலைத்தொடர்பு துறை அளித்த ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விதிகளை மீறி, 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் மத்திய அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு, மனுவில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT