இந்தியா

எம்ய்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி

உடல் நலக் குறைவு காரணமாக தில்லி ஏம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

PTI

புது தில்லி: உடல் நலக் குறைவு காரணமாக தில்லி ஏம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சுவாச பிரச்னை காரணமாக கடந்த 24-ம் தேதி தில்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை காரணமாக அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி எம்ய்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். தற்போது அவர் உடல்நிலை நன்றாக தேறி வருவதாக  கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT