பம்பை நதியில் பெண்கள் குளிக்கத் தடை: தேவசம் போர்டு அறிவிப்பு!
சபரிமலை செல்லும் பக்தர்கள் நீராடும் முக்கிய நதியான பம்பையில் பெண்கள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இந்தியாபம்பை நதியில் பெண்கள் குளிக்கத் தடை: தேவசம் போர்டு அறிவிப்பு!
சபரிமலை செல்லும் பக்தர்கள் நீராடும் முக்கிய நதியான பம்பையில் பெண்கள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் பக்தர்கள் நீராடும் முக்கிய நதியான பம்பையில் பெண்கள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பம்பை நதியின் புனிதம் கெட்டு விடக் கூடாது என்பதற்காக, அந்த நதியில் பெண்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது' என்று அவர் அறிவித்துள்ளார்.