இந்தியா

பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

நெஞ்சு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்று வீடு திரும்பினார்.

PTI

நெஞ்சு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்று வீடு திரும்பினார்.

ஜனவரி 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரகாஷ் சிங் பாதல், பூரண நலம் பெற்றதால் அவர் வீடு திரும்பியதாக முதல்வர்  அலுவலகம் தெரிவித்துள்ளது.

நெஞ்சில் சளி தொற்று ஏற்பட்டிருந்த பாதலை, முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் குணமடைந்துவிட்டதாகவும், தொடர்ந்து பனியில் செல்வது, பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT