இந்தியா

ஆப்கானிஸ்தானில் 8 தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானின், பாதக்ஷன் மாகாணத்தில் தாலிபன் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

IANS

காபூல்: ஆப்கானிஸ்தானின், பாதக்ஷன் மாகாணத்தில் தாலிபன் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தாலிபன் தீவிரவாதிகள் சிலர் கிராமங்களில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT