முகப்பு
இந்தியா

சிவராஜ் சிங் சௌஹனின் 57-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

மத்தியப் பிரதேச  மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Updated On : 5 மார்ச், 2016 at 3:03 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

மத்தியப் பிரதேச  மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,

சிவராஜ் சிங் சௌஹான் தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். முதலில் சிவராஜ் எனக்கு நல்ல நண்பன் மற்றும் கர்மயோகி (உழைப்பாளி). இவரது அயராது உழைப்பினால் மத்திய பிரதேச மாநிலம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

Advertisement

மேலும் "சேவா திவாஸ்" என்ற பொது சேவை நிறுவனமும் இவர் நடத்தி வருகின்றார். இந்த பிறந்தநாளில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.