இந்தியா

மேற்கு வங்கம்: முர்ஷிதாபாத்தில் 30 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பயங்கர சக்தி வாய்ந்த 33 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

PTI

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பயங்கர சக்தி வாய்ந்த 33 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வந்த மத்திய படையின் கூட்டுக் குழுவினர், செகேந்திரா என்ற கிராமத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் இரண்டு கண்டெய்னர்களில் இருந்து 33 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்தனர்.

வெடிகுண்டுகள் அனைத்தும் செயலிழக்கவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT