இந்தியா

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் லேசான நில அதிர்வு

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

PTI


புது தில்லி: இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை உயர்வு!

தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கும் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடக்கியது திமுக: கே. அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT